31 May, 2012

நீ யார் மகன்?

காதல் செய்யாமல் பெண்ணை தொடுபவன்
தாசியின் மகன்!
ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றுபவன்
பசப்பியின் மகன்!
பிறருக்காகவே வாழ்ந்து தியாகம் செய்பவன்
பிதாவின் மகன்!
தன்னைப்போல பிறரை நேசித்து வாழ்பவன்
தெய்வ மகன்!
இவர்களில் நீ யார் மகன்?

No comments: